Pages

Sunday, May 19, 2013

டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீட்டு விழா


சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா டோக்கியோவில் நடக்கவிருக்கிறது. 

உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறிய பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கோச்சடையான். தனது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.