Pages

Friday, May 9, 2014

உலகின் மிகப்பெரிய போட்டோ

உலகின் மிகப்பெரிய போட்டோவை நீங்கள் பார்த்தது உண்டா இல்லையெனில் அதை பார்க்க ஆவலுடன் இருக்கீங்களா?

உங்களுக்கு அந்த போட்டோவ பத்தி சொன்ன அப்படியே ஷாக் ஆயிருவீங்க 300 நகரங்கள் அந்த போட்டோவில் இருக்குது பாஸ்.

அட நிஜமாதாங்க 600,000 pixel கேமரா வச்சு அந்த போட்டோவ எடுத்துருக்காங்க பாஸ்.

இதோ அந்த போட்டோவை நீங்களே பாருங்கள்....

http://360gigapixels.com/tokyo-tower-panorama-photo/?v=-312.0%2C1.9%2C91