Tuesday, January 15, 2013

மைசூர் ரசம்



தேவையான பொருள்கள் 

தக்காளி  - 3
து.பருப்பு  - 3 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை   - 3 டீஸ்பூன் 
மிளகு   - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு   - தேவையான அளவு 
சீரகம்   - 1/2 டீஸ்பூன் 


செய்முறை 
வாணலியில் எண்ணெய்விட்டு சீரகத்தை தாளிக்கவும் பின் தக்காளி வதக்கி தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை  சேர்க்கவும், பொங்கும் பொது வேகவைத்த துவரம்பருப்பை  கரைத்து ஊற்றி நுரை வரும்போது  இறக்கவும்