Thursday, April 18, 2013

சிங்கம் 2 படத்தின் கதை, சிங்கம் படத்தின் முடிவிலிருந்தே ஆரம்பமாகிறது


சிங்கம் 2 படத்தின் கதை, சிங்கம் படத்தின் முடிவிலிருந்தே ஆரம்பமாகிறது. இது போன்ற இரண்டாம் பாகம் எந்த மொழி படத்திலும் தொடர்ச்சியாக வரவில்லை என்று கூறியுள்ளார், சிங்கம் 2 படத்தின் இயக்குனர் ஹரி.

அவர் தனது சிங்கம் 2 படத்தின் கதை பற்றி கூறுகையில், “சிங்கம் படத்தில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளும் படத்தின் கதாபாத்திரம் கண்டினியூட்டி காட்சிகளுக்காக நடித்துள்ளார்கள். கதை தென்னிந்தியாவில் ஆரம்பித்து, வெளிநாடு வரை செல்கிறது. அதற்காக ஒரு கதாநாயகி தேவைப்பட ஹன்சிகா மொத்வானி நடித்துள்ளார். அனுஷ்கா வழக்கம்போல உண்டு.