Tuesday, May 21, 2013

கண்பார்வை அதிகரிக்க


கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

மலைவாழைப்பழம்.
ஆப்ரிகாட் பழம்
தயிர்.

செய்முறை:
ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்