Sunday, April 14, 2013

திரைப்பட பின்னணி பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் காலமானார்


பழம்பெரும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் காலமானார். சென்னையில் சி ஐ டி நகரில் அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930 செப் -22-ல் பிறந்தவர் பி பி ஸ்ரீனிவாஸ். 1952ம் ஆண்டு முதன் முதலாக மிஸ்டர் சம்பத் என்ற படத்திற்கு பின்னணி பாடினார். தமிழ், தெலுங்கு உள்பட 8 மொழிகளில் பின்னணி பாடியுள்ளார். காலங்களில் அவள் வசந்தம் அவருக்கு பெரும் புகழ்பெற்று தந்த பாடலாகும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்
நன்றி,
தினகரன் 

புத்தம் புதிய சினிமா கேலரி